கோ- ஆப் டெக்ஸில் விரைவில் இணையவழி மூலம் துணிகள் விற்பனை செய்யும் முறையை, தமிழக முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளார் என்று கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜராஜன் வணிக வளாகத்தில், ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பேசியபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தனியார் துணிக் கடைகளில் இணையவழி மூலம் துணிகள் வாங்கும் வசதி… Continue reading கோ – ஆப்டெக்ஸில் ஆன்லைன் விற்பனை!
Tag: சேமிப்பு
டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
சேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
மழைநீரை இப்படியும் சேமிக்கலாம்!
http://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!
நிதி ஆலோசனை நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் மாத சம்பளம் வாங்கும் எல்லோருக்கும் இஎம்ஐ போட்டு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும். மாத சம்பளம் ரூ. 20 ஆயிரத்தைத் தாண்டியவர்கள் வீட்டு கடன் வாங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 30 வயதுகளுக்குள் இருக்கும் பலரும் சேமிப்பு பற்றி யோசிக்கும் முன்பே, அசையாத சொத்தாக வீட்டை வாங்கிவிடுகிறார்கள். இ.எம்.ஐ.யில் வீடு வாங்கிய பலருக்கு இருக்கும் பெரிய கவலை மாதமாதம் அசலைவிட வட்டியைஅ திகமாக… Continue reading வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!
தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!
நமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!