சினிமா, Uncategorized

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை தணிக்கை சான்றிதழ் வாங்கி 8 மாதங்கள் ஆகியும் ரிலீசாகவில்லை:சேரன் குமுறல்

‘‘நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது.’’ என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இயக்குநர் சேரன். தன் ஆதங்கத்துக்கு முடிவு தேடும் விதமாக  ‘சினிமா டு ஹோம்’ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் சேரன்.… Continue reading ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை தணிக்கை சான்றிதழ் வாங்கி 8 மாதங்கள் ஆகியும் ரிலீசாகவில்லை:சேரன் குமுறல்

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

சினிமா

கல்லூரி மாணவர்களுக்கு சேரன் தரும் அரிய வாய்ப்பு!

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். வழக்கமாக, ஒரு திரைப்படம் வெளியான பின்னர் அந்த படத்தின் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகளின் நடனங்களை மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் நடன இயக்குனர் வடிவமைத்தபடியே மேடைகளில் அரங்கேற்றி வருகின்றனர். முதன் முறையாக, திரைப்படம் வெளியாவதற்கு முன்னமே அத்திரைப்படத்தின் பாடல் காட்சிகள் குறித்த தங்கள் திறமையையும், கற்பனையும்,… Continue reading கல்லூரி மாணவர்களுக்கு சேரன் தரும் அரிய வாய்ப்பு!