அரசியல், தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி : ஜி. ராமகிருஷ்ணன் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமக்கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், 'ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். கட்சியின் சார்பில்  திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும். க. அண்ணாதுரை (வயது 42) +2 வரை படித்துள்ளார். 1988ம் ஆண்டு… Continue reading ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி : ஜி. ராமகிருஷ்ணன் அறிவிப்பு

அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு, பெண் எழுத்தாளர், பெண்ணியம்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Continue reading எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

அரசியல், தமிழ்நாடு

ஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்

‘தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ந் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ‘தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும்… Continue reading ஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்