அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

சினிமா

சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் சண்டமாருதம். அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். … Continue reading சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

சினிமா

பல குடும்பங்களை சீரழித்த சீட்டுகம்பெனி மோசடி!

எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி மூவரும் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ஒகேனக்கல். இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த  ஜோதிதத்தா  நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் P.T.S.திருப்பதி நடிக்கிறார். மற்றும்  உமா பத்மநாபன், நளினி, லதா ராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ்,காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருண்மணி முத்துகாளை,கிரேன் மனோகர்,பிளாக்பாண்டி,காந்தராஜ், தீப்பெட்டி கணேசன்… Continue reading பல குடும்பங்களை சீரழித்த சீட்டுகம்பெனி மோசடி!

சினிமா

ஆன்மீக படத்தில் ஸ்ரேயா

ஹைகிரீவா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.கிருஷ்ணன், P.R. சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஸ்ரீராமானுஜர்’. மகானாக வாழ்ந்து மறைந்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைப் பதிவாக பலகோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். ஸ்ரேயா, பீவீ நாச்சியார் என்கிற வேடமேற்று நடிக்கிறார். டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளாக வேடமேற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் தமிழ்ப் படம் இது. மற்றும் ராதாரவி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.… Continue reading ஆன்மீக படத்தில் ஸ்ரேயா

கல்யாண சமையல் சாதம், சினிமா, பிரசன்னா

கல்யாண சமையல் சாதம் பிரசன்னாவுக்கு கைகொடுக்குமா?

கொஞ்சம் சினிமா கேரக்டர் ரோலிலும் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் பிரசன்னா,திருமணத்திற்குப் பிறகு முதன்மையான கதாநாயகனாக நடித்து வரும் படம் 'கல்யாண சமையல் சாதம்'. லேகா வாஷிங்டன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு திருமணம்,  சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை வைத்து தயாராகி வரும் இந்தப் படத்தை, குறும்படங்களின் மூலம் பல விருதுகளை வென்ற ஆர்.எஸ்.பிரசன்னா இயக்குகிறார். 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும் இயக்கிய அருண் வைத்யநாதனும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  வயிறு குலுங்க வைக்கும்… Continue reading கல்யாண சமையல் சாதம் பிரசன்னாவுக்கு கைகொடுக்குமா?