அரசியல், இந்தியா

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-இல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி பேரவைக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தேர்தல்  நடைபெறவுள்ளது. அதன் வாக்குகள் பிப்ரவரி 10-ஆம் தேதி எண்ணப்படும்' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார். இதேபோல, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் 12 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி  15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு… Continue reading டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-இல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா

பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் வெறும் 49 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சியை கலைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், தனிபெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்… Continue reading பின் வாசல் வழியாக டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு