இலக்கியம், எழுத்தாளர்கள், நிகழ்வுகள்

திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்துகிறது. இந்த பயிற்சி பட்டறை குறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்தாளர் அழகியபெரியவன் எழுத்தாளர் போப்… Continue reading திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

சினிமா, பெண், பெண் இயக்குநர், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள்

கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி

குட்டி ரேவதி தமிழகத்தில், பிரசன்ன விதானகேவின், "With You Without You" படத்தின் வெளியீடும் அதன் மீதான தடை என்ற வதந்தியும் திரையிடலும் என ஒட்டுமொத்தமாக எல்லாமே, "கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை"யாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலத்தில், இது போன்று அரசியல் + கலை இரண்டின் ஆரோக்கியமான இணைதல்கள் இவ்வளவு சிறப்பாகத் தமிழ்ச்சூழலில் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும். பிவிஆர் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிகள், அதன் மீது தடை என்பதாக வதந்தி, தடை மீதான மறுப்பு குறித்த… Continue reading கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி

சினிமா

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை!

தமிழ் ஸ்டுடியோ இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டையும், வெவ்வேறு பருவத்தினருக்கான திரைப்பட ரசனை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. அதன் படி இந்த ஆண்டு (2014) சிறுவர்களுக்கான திரைப்பட ரசனையை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. பத்து வயது முதல், பதினேழு வரையிலான சிறுவர்களுக்கு திரைப்படம் சார்ந்து ரசனை வளர்க்க இந்த ஆண்டு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாலு மகேந்திராவின் ஆசைப்படி, திரைப்பட ரசனையை பள்ளிகளில் பாடமாக வைப்பதில் இருக்கும் பிரச்சனை, அதிலும் தேர்வு வைப்பார்கள், தேர்ச்சி வேண்டும்… Continue reading மொழிபெயர்ப்பாளர்கள் தேவை!