சினிமா

வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை!

பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீராகிருஷ்ணன், பாவா லட்சுமணன்,பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, , லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம்   -   … Continue reading வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை!

கோலிவுட், சினிமா, ஜில்லா, விஜய்

நூறு ஏக்கர் சோளக் காட்டில் விஜய், மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்!

விஜய் நடிக்கும் “ஜில்லா” படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடிக்கிறார். மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண், ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள். ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்றை 10 நாட்கள் படமாக்கியிருக்கிறார்கள். 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்ற இந்த… Continue reading நூறு ஏக்கர் சோளக் காட்டில் விஜய், மோகன்லால் சேர்ந்து வில்லன்களுடன் மோதல்!

காஜல் அகர்வால், கோலிவுட், சினிமா, ஜில்லா, விஜய்

ஜில்லா: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் – காஜல் அகர்வால்!

சூப்பர் குட் பிலிம்ஸ் R.B.சௌத்ரி வழங்கும் ஜில்லா படத்தின் பாடல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள அண்ணபூர்ணா  ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டது. விஜய் - காஜல் அகர்வால் இருவரும் சேர்ந்து ஆடிய இந்த பாடல்காட்சியில் சார்லட், ஹேஜல் என்ற இரண்டு பெண்களும் ஆடிப் பாடினர். ராஜு சுந்தரம் நடன அமைப்பில் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட்டுள்ளது. மோகன்லால் முக்கிய வேடம் ஏற்கிறார். மற்றும் மகத், பூர்ணிமா பாக்யராஜ், தம்பிராமய்யா, சூரி, சம்பத், ரவிமரியா, ஆர்.கே.சரண்,… Continue reading ஜில்லா: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் – காஜல் அகர்வால்!