அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

அரசியல் கட்சிகள் டிவி, பத்திரிகைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல்

கையூட்டுச் செய்திகள், பாரபட்சமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள், மதச் சார்பு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சகங்களால் ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது. "ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளை' களைவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தில்லியில் டிராய் தலைவர் ராகுல் குல்லார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு… Continue reading அரசியல் கட்சிகள் டிவி, பத்திரிகைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல்

காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

ஹியரிங் எய்ட் கருவிகளின் வளர்ச்சியும் பயன்பாடும்

நோய்நாடி நோய்முதல் நாடி - 48 ரஞ்சனி நாராயணன் இன்று கிடைக்கும் ஹியரிங் எய்ட் கருவிகள் நவீன தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் இவை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்து வந்தவை தாம். 1551 Girolama Cardano (1501-1576) என்கிற இத்தாலிய மருத்துவர், தத்துவஞானி மற்றும் கணிதமேதை எப்படி ஒலியை காதுக்குள் அனுப்புவது என்று  எழுதுகிறார்: ஒரு ஈட்டியின் தண்டை பற்களின் இடையில் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒலியை - இதனை அவர் bone… Continue reading ஹியரிங் எய்ட் கருவிகளின் வளர்ச்சியும் பயன்பாடும்

உடல் மேம்பட

முடி உதிரும் பிரச்னை உண்மையும் புரட்டும்

உடல் மேம்பட தற்போது தொலைக்காட்சியில் ரியல் எஸ்டேட் விளம்பரங்களுக்கு அடுத்து அதிகம் வருவது முடி வளர்க்கும் எண்ணெய் விளம்பரங்கள்தான். ஆயுர்வேத மருந்துகளிலிருந்து அமேசான் காட்டு மூலிகை வரை பல்வேறு மருந்துகள் முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வாகவும் முடி வளர்க்கவும் கூவிகூவி விளம்பரப்படுத்தப்படுகின்றன. முடி கொட்டும் பிரச்னையின் பின்னால் இருக்கும் அறிவியலை அறிவதன் மூலம் இந்த விளம்பரங்களின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ள முடியும். இது பற்றி விளக்கம் தருகிறார் பிரபல தோல் நோய் மருத்துவர் ரத்னவேல்... ’’ஒருவரின் தலையில் சராசரியாக… Continue reading முடி உதிரும் பிரச்னை உண்மையும் புரட்டும்

உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நோய்நாடி நோய்முதல்நாடி - 35 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் ஒரு ஆன்மிக கதையுடன் நம் கண் பற்றிய கட்டுரையைத் தொடர்வோம். விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீ இராமானுஜரின் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ கூரத்தாழ்வான். இவர் காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் என்ற ஊரின் சிற்றசர். ஸ்ரீ இராமானுஜருக்கு தொண்டு செய்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காக தனது செல்வம் முழுவதையும் தானம் செய்துவிட்டு ஸ்ரீ இராமானுஜரை சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் அவருக்குத் தொண்டு செய்து வருகிறார். அப்போது சோழ தேசத்து… Continue reading கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

ஃபேஷன் டிரெண்ட், சன் டிவி, சினிமா, செய்து பாருங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள்

நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக புடைவை உடுத்திவரும் ஸ்ருதிகா, மலேசியாவில் பிறந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்தவர். 4பெண்களுக்காக அவர் தன் புடைவை அனுபவங்கள் பற்றி பேசுகிறார். “நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் இந்திய கலாச்சாரம் எனக்குத் தெரியும். சின்ன வயதிலேயே புடவைக் கட்ட ஆரம்பிச்சுட்டேன். மிகவும் அழகாக புடைவை கட்டுவேன். என் வீட்டுப் பெண்களுக்கு விசேஷங்களின் போது நாந்தான் புடைவை கட்டிவிடுவேன். அந்த அனுபவத்தில்தான் நாதஸ்வரம் சீரியலில் இப்படி நேர்த்தியாக… Continue reading நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!