அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

25 ஆண்டுகள் சிறையில் :7 தமிழர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை அரசு அணுக வேண்டும்!

7 தமிழர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை அரசு அணுக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால் பல முக்கியப் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இராஜிவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்த வழக்கு அவற்றில் முக்கியமானது. ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே & ஜூன் மாதங்களில் கைது… Continue reading 25 ஆண்டுகள் சிறையில் :7 தமிழர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றத்தை அரசு அணுக வேண்டும்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அரசியல், இந்தியா

படுத்த படிக்கையாக இருக்கும் அப்பாவைப் பார்க்க பரோல் கேட்டு நளினி மனு: சட்ட ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றம் தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், நான் ஆயுள் சிறை தண்டனைக் கைதியாக 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளேன். என்னுடைய தந்தை பி.சங்கர நாராயணன் (90). அவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். தற்போது திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தில் படுத்த படுக்கையாக, மிகவும் மோசமான நிலையில் உள்ளார். நான் அவரைச்… Continue reading படுத்த படிக்கையாக இருக்கும் அப்பாவைப் பார்க்க பரோல் கேட்டு நளினி மனு: சட்ட ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றம் தள்ளுபடி

சினிமா

சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் சண்டமாருதம். அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். … Continue reading சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்வதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளதா என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரணையைத் தொடங்கியது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணைக்காக 2 நாள் ஒதுக்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய… Continue reading பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது