தமிழகம், தமிழ்நாடு, நிகழ்வுகள்

வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களுக்கு சுயம்பரம்!

நிகழ்வுகள் வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக சுயம்பரத்தை நடத்துகிறது கோவையில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம். தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த வகையான சுயம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். நடைபெறும் இடம்: ஸ்ரீ புரந்தீஸ்வரர் கலை அரங்கம், ஆர். எஸ். புரம், கோவை தேதி : ஜூலை27 பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-22265507, 044-65381157

தமிழகம், தமிழ்நாடு, விருது

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்: சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடம் விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்துக்கான விருது பெறும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள் / சுயதொழில் புரிபவர்கள் சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர்/ நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம் மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை… Continue reading மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்: சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்!

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.

அறிவிப்பு, இலக்கியம்

பாரதிதாசனின் 125வது பிறந்த நாள் விழாவில் கவிதையாற்ற விருப்பமா?

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 1,250 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் எதிர்வரும் ஏப்ரல் 29-ம் தேதி 2015 ல் நடைபெறவுள்ளது. இந்த கவியரங்கத்தில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் தொடர்பு கொள்ளலாம் என பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோ.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பாவேந்தர் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்தநாளை புதுச்சேரி மற்றும் தமிழக அரசும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் விரும்பிய தமிழ் மேம்பாடு, தாய்மொழிக் கல்வியை அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.… Continue reading பாரதிதாசனின் 125வது பிறந்த நாள் விழாவில் கவிதையாற்ற விருப்பமா?

சினிமா, பெண்கல்வி

சென்னையில் ஸ்ரீதேவி!

சத்யபாமா பல்கலைகழகத்தில் பெண்களுக்கென்றே பிரத்யெகமாக நடைபெற்ற "ஃபெம் ஃபெஸ்ட் '14" என்னும் கல்சுரலஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பளிச்சென்ற நீல நிற ஷர்ட் மற்றும் வெள்ளை ஃபேண்ட் அணிந்திருந்த அவர், இரண்டே வரிகளில் தனது உரையை முடித்துகொண்டாலும், அங்கு கூடியிருந்த அனைத்து இளம்பெண்களின் மனதையும் வசீகரிக்க தவரவில்லை. ’’என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்து "ஐகான் அவார்ட்" அளித்த ஜேப்பியார் அவர்களுக்கு நன்றி. தமிழ் நாட்டில் சிறந்த பல்கலைகழகங்கலுள் ஒன்றான சத்தியபாமாவில் பயிலும்… Continue reading சென்னையில் ஸ்ரீதேவி!