சமையல், செய்து பாருங்கள்

பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

அருள்மொழி செல்லையா  இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை. சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.உளுந்தங்கஞ்சி,உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு. சுங்காத(சுருங்காத) தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு என்பாள் ஆச்சி.அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.என்னுடைய உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில்… Continue reading பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

அரிசியில் இட்லி, தோசை மட்டும்தான் எப்போதும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதோடு, அரிசி மாவு தயாரிக்க உளுந்து, ப. அரிசி, பு. அரிசி தேவைப்படும் பொருட்களும் அதிகம் இவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். அதற்கு மாற்றாக அதே நேரம் சத்து நிறைந்த ஒன்றாக கொழுக்கட்டை உள்ளது. இதை செய்வது இட்லி தோசையைவிட எளிது. இதோ அந்த எளிய செய்முறை. முதலில் அரை கிலோ பச்சரிசியை கழுவி நன்றாக நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உலர்ந்ததை மெஷினில்… Continue reading இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை