குழந்தைகளுக்கான உணவு, சமையல்

மாலை நேர சிற்றுண்டி- வாழைப்பூ கட்லெட்

தேவையானவை: ஆய்ந்த வாழைப்பூ, கடலைப்பருப்பு - தலா 2 கப் துருவிய பனீர் - கால் கப் காய்ந்த மிளகாய் - 4 ஓமம் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? http://www.youtube.com/watch?v=dMkaTa2IFkI வாழைப்பூவை ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆய்ந்த வாழைப்பூவில் மஞ்சள்தூள் சேர்த்து, 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். கடலைப் பருப்பை ஊறவைத்து அதில் ஓமம்,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக… Continue reading மாலை நேர சிற்றுண்டி- வாழைப்பூ கட்லெட்

சமையல், சிறு தொழில், பெண் தொழில் முனைவு

ரசகுல்லா, பாசந்தி, ஐஸ்கிரீம் தயாரிக்க பயிற்சி

ரசகுல்லா, பாசந்தி போன்ற பால் பொருள்கள் தயாரிக்க சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் வரும் புதன்கிழமை (30-7-2014) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் கோவா, சென்னா, பனீர் தயாரிக்கவும் இவற்றிலிருந்து ரசகுல்லா, ரசமலாய், பாசந்தி, குலோப் ஜாமூன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். முகாமில் பயிற்சி குறித்த கையேடு, குறிப்பேடு, மதிய உணவு மற்றும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்… Continue reading ரசகுல்லா, பாசந்தி, ஐஸ்கிரீம் தயாரிக்க பயிற்சி

கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பாலக் பனீர் செய்வது எப்படி?

ருசி காமாட்சி மகாலிங்கம் எல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா? வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள்… Continue reading பாலக் பனீர் செய்வது எப்படி?

காமாட்சி, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

கோதுமை மாவு பூரி

ருசி காமாட்சி மகாலிங்கம் பூரி என்று சொன்னால் போதாதா?  அதென்ன கோதுமை மாவு என்று  தனிப்பட்ட  வரிசை! பூரி என்றால் மைதாவில் செய்த பூரிக்குத்தான் சாப்பிட முதலிடம் கொடுப்போம்.தனி கோதுமைமாவில் செய்த பூரிகள் அதிகம் எண்ணெய் குடிக்காது. ஆறின பிறகு சாப்பிட்டால் கூட பரவாயில்லை. ருசியாக இருக்கும். வெளியிடங்களுக்குப் போகையில் கையில் ஏதாவது சாப்பாட்டு ஐட்டம், எளிதில் கெட்டுப் போகாததாக ஒன்று இருப்பது உசிதம். அதற்கு இந்தப்பூரி நல்லது. முன்பெல்லாம் கோதுமைப் பண்டங்கள் நமக்கு அரிது. இக்காலம்… Continue reading கோதுமை மாவு பூரி