சினிமா

பர்மா – முதல் பார்வை

ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் ‘பர்மா’ படத்தில் சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பிட்சா , சூது கவ்வும் , வருதபடாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதிகட்ட வேலையில் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்தக் கதையை கேட்ட BMW நிறுவனம், 1.5  கோடி மதிப்புள்ள BMW X6 SUV காரை முழு படத்திறக்கும் பயன்படுத்த வழங்கினர்.  இப்படத்தை Newyork Film Academy-ல் பயின்ற… Continue reading பர்மா – முதல் பார்வை

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி தமிழில் பாளிமொழிச் சொற்கள் வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.… Continue reading பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!