அனுபவம், பெண், மருத்துவம்

இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!

இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம்? கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு… Continue reading இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

டெல்லி பள்ளி மாணவி துப்பாக்கி முனையில் ஐவரால் கூட்டு பலாத்காரம்: மூவர் கைது டெல்லியில் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர், ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரக்கு உள்ளானார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பதின்ம வயதுடையவர்கள். மேற்கு தில்லி, உத்தம் நகர் பகுதியில் அந்தப் பள்ளி மாணவி ஜூலை 19ம் தேதி காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நான்கு பேர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனராம். அவர்களில் இருவர் மைனர், இருவர்… Continue reading இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

ஃபேஸ்புக்கின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், அலுவலக பெண்களின் பிரச்னைகள், பிஸினஸ், புத்தக அறிமுகம், புத்தகம், முதல் இந்திய பெண்

அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாம் தெரிந்துகொண்ட வகையில் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பது தெரிந்தது. அந்த வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம். மிகப்பெரிய அளவில் பெண்கள் இந்த பத்தாண்டுகளில்தான் அலுவலகப் பணிகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரம்ப கட்டம் என்பதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட… Continue reading அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்