அசைவ சமையல், சமையல், சமையல் நுட்பங்கள்

குழையாத பிரியாணி செய்வது எப்படி?

சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்... பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை… Continue reading குழையாத பிரியாணி செய்வது எப்படி?

கீரை சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பாலக் பனீர் செய்வது எப்படி?

ருசி காமாட்சி மகாலிங்கம் எல்லாம் வடமாநில குறிப்புகள் என்கிறீர்களா? வீட்டில் குழந்தை, பெரியவர்கள் என்று எல்லோரும் விரும்புவதால் ஹோட்டலுக்குப் போகாமல், வீட்டிலே செய்வதால் மனம் லயித்துச் சாப்பிட முடிகிறது. பனீர் பால் சம்பந்தமானது. வீட்டில் செய்வதால் புத்தம் புதியதாகக் கிடைக்கும். ருசியும் அதிகம். ரொட்டி பூரியுடன் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம். சாம்பார், ரசம் என்றவைகளுக்கு ஒரு மாறுதலாக இதையும் செய்து பாருங்கள். பிரியாணி, புலவு வகைகளுடனும் செய்பவர்களும் உண்டு. உங்கள்… Continue reading பாலக் பனீர் செய்வது எப்படி?

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்

இந்த வாரம் (20-12-2013) பெரிய பட்ஜெட் படங்களான என்றென்றும் புன்னகை, பிரியாணி வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படமான தலைமுறைகள் இதே நாளில் வெளியாகிறது.  இந்தப் படங்களுடன் இந்தியிலிருந்து தூம் 3 மொழிமாற்றம் ஆகி வெளியாகிறது. ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை காதல், காமெடிக்கு கேரண்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் பிரியாணி, ஆக்‌ஷன் காமெடி படம். ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் கார்த்தியும் வெங்கட்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்