காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 26 பீன்ஸ் தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்ட பீன்ஸ், ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று பீன்ஸ்.இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸை உற்பத்தி செய்கிறது. மலைப் பிரதேசங்களில் விளையும் செடிவகையிலிருந்து கிடைக்கும் இளம் காய்களே உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்காமலும் சமைத்தும் இந்தக் காய் உணவாகிறது. சிறந்த பீன்ஸை இனம் காண்பது எப்படி? இளம் காய்களே… Continue reading பீன்ஸ் தேங்காய் பால் கூட்டுடன் வரலாறு

காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய்ப்பால் கூட்டு

காய்கறி ரெசிபிகள் தேவையானவை: பீன்ஸ் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தேங்காய்ப்பால் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி அரைக்க: காய்ந்த மிளகாய் - 10 பூண்டு - 6 பல் செய்முறை: பீன்ஸை துண்டுகளாக வெட்டுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயத்தையும் போட்டு வதக்குங்கள். அதில்… Continue reading பீன்ஸ் தேங்காய்ப்பால் கூட்டு