அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

சினிமா, Uncategorized

அரண்மனை : முதல் பார்வை

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதோடு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவும் செய்துள்ளார். நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று நாயகிகள். இவர்களுடன் சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என்று பலர் நடித்து உள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி தனது வழக்கமான… Continue reading அரண்மனை : முதல் பார்வை

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

இந்த வாரம் (13-12-12013) இவன் வேறமாதிரி, கோலாகலம், சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படங்கள் வெளியாகின்றன. கோலாகலம் நகைச்சுவை கலந்த குடும்ப கதையான ‘கோலாகலம்’ படத்தில் புதுமுகம் அமல்  கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி. சுரேந்திரன் கதை  திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு - கே.எஸ். செல்வராஜ், இசை… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

குழந்தை பராமரிப்பு, சினிமா

லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’! – விடியோ பதிவு

http://youtu.be/6EsETHlSTfo தமிழில் புதிய முயற்சி என பலராலும் பாராட்டை பெற்ற ‘ஆரோகணம்’ படத்தை தயாரித்த ‘ஏ.வி.ஏ.புரொடக்ஷன்ஸ்’ ஏ.வி.அனூப் மீண்டும் பெரும் பொருட்செலவு செய்ய, ‘அலையன்ஸ் பிக்சர்ஸ்’ புரொடக்ஷன் கிருஷ்ணா பலராமராஜா நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கிற படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்த படத்துக்கு கதை,திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குருரமேஷ். பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘ஜெயம்’ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் ஜெயம்… Continue reading லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’! – விடியோ பதிவு