இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேர உணவுகள்!

செல்வ களஞ்சியமே- 90 ரஞ்சனி நாராயணன் என் பெண்ணிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு: தேர்வுக்கு முதல் நாள் ‘நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது....!’ என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என்று அழுவாள். இது ஒவ்வொருமுறை தேர்விற்கு முன்னும் நடக்கும். வழக்கமான ஒன்று என்பதால் நானும் பேசாமல் அவள் அழுது ஓயட்டும் என்று விட்டுவிடுவேன். அழுது முடித்தவுடன் ‘பளிச்சென்று’ என்று ஆகிவிடும் அவள் முகம்! மனதும் லேசாகிவிடும். தேர்வுக்கு முன் வரும் மனஅழுத்தம் போயே போச்! பல மாணவ… Continue reading தேர்வு நேர உணவுகள்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்

குழந்தைகள் அதிகம் விரும்பும் புட்டிங் கேக்கை அவன் இல்லாமல் செய்ய முடியும். எளிய செய்முறைதான். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் - 4 முட்டை - 1 பச்சை வாழைப்பழம்- 1 சர்க்கரை - 4 தேக்கரண்டி தேன் - 2 தேக்கரண்டி விரும்பினால் நெய் சேர்க்கலாம்...  முதலில் முட்டை, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். விருப்பமான சுவையில் பிரெட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது இப்படி இருக்கும்.. தவாவில் பிரெட் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் வாட்டவும். அடுப்பை… Continue reading அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்