குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிப்பது எப்படி?

மிக எளிய முறையில் வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பால் - 2 கப் சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன் பாதாம் பருப்பு , முந்திரி பருப்பு - தலா 4 ஏலக்காய்- அரை டீஸ்பூன் குங்குமப் பூ- ஒரு சிட்டிகை அலங்கரிக்க மேலும் 7,8 பாதாம் பருப்புகள் செய்முறை: பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். சர்க்கரையை உங்கள் விருப்பப்படி கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம். தீயைக் குறைத்துவைத்து, நிதானமான தீயில்… Continue reading வீ ட்டிலேயே மசாலா பால் தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி – காரட் சேமியா பாத்

மாலை நேர டிபன் வகைகள் காமாட்சி மகாலிங்கம் சிறியவர்கள்  விருப்பமாக உண்ணும் டிபன் இது. உப்புமா போலத்தான். கடைகளில் வறுத்த சேமியா கிடைக்கிறது. ஆதலால் சுலபமாகவே தயாரிக்கலாம். வேண்டியவை: வறுத்த சேமியா - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பெரியதாக இருக்கட்டும். சாம்பார் வெங்காயம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். பச்சைப் பட்டாணி - விருப்பத்திற்கு டொமேடோ - 2 காரட் துருவல் - அரை கப் (காரட்டைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.) பச்சைமிளகாய் -… Continue reading மாலை நேர சிற்றுண்டி – காரட் சேமியா பாத்

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!