அரசியல், தமிழ்நாடு

திராவிட கட்சிகளை மதவாத இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றன: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்  தோன்றியதல்தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள்  இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உறுவாகியுள்ளனர் என மீஞ்சூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசும்போது  மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னால் பால்வளத்துறை அமைச்சரும், திமுக ஆதிதிராவிட மாநில  நலக்குழு செயலருமான  க.சுந்தரத்தின் மகன் டாக்டர் க.சு. செந்தில் ராஜ்குமார், டாக்டர் ரா.தீப்திகிருஷ்ணாவுக்கும் மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில்  வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இருவரின்  திருமணத்தை  திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி… Continue reading திராவிட கட்சிகளை மதவாத இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றன: மு.க.ஸ்டாலின்

அரசியல், தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக பொருளாலாரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் ஒரு பொது பிரச்னை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார். ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது,சமீபத்தில் வந்த புள்ளி விவரப்படி… Continue reading தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?