புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு காலியிடங்கள்: 6 வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும்… Continue reading ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!
Tag: மொழிபெயர்ப்பு
த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு… Continue reading த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!