சமையல், சைவ சமையல்

வீட்டிலேயே செய்யலாம் தீபாவளிப் பட்சணங்கள்!

வீட்டிலேயே தீபாவளிப் பட்சணங்கள் செய்ய எளிய குறிப்புகள் தருகிறார் காமாட்சி மகாலிங்கம். 1. காரமுருக்கு வேண்டியவைகள் அரிசிமாவு – 1கப் கடலைமாவு – இரண்டரை கப் மிளகாய்ப்பொடி – 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். வெள்ளை எள் – 1 டீஸ்பூன் ருசிக்கு – உப்பு சீரகம் – அரை டீஸ்பூன். வாசனைக்குப் பெருங்காயம். முருக்கு வேகவைப்பதற்காக வேண்டிய எண்ணெய் செய்முறை இரண்டு மாவுகளையும் சலித்து ஒன்றாகக்  கலந்து கொள்ளவும். வெண்ணெயைச் … Continue reading வீட்டிலேயே செய்யலாம் தீபாவளிப் பட்சணங்கள்!

சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில்  போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சீசன் ரெசிபி : திராட்சை பானி பூரி

இது திராட்சை சீசன். திராட்சையில் இந்த வித்தாயசமான ரெசிபி முயற்சித்துப் பாருங்கள். தேவையானவை: பூரிகள் - 25 உருளைக்கிழங்கு - 2 பட்டாணி - கால் கப் பச்சை மிளகாய் - 1 மல்லித்தழை - சிறிது உப்பு - தேவைக்கு மசாலா நீர், பச்சை திராட்சை - 1 கப் பச்சை சட்னி - 3 டேபிள் ஸ்பூன் இனிப்பு சட்னி - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - ஒன்றரை கப் செய்முறை: உருளைக்கிழங்கை… Continue reading சீசன் ரெசிபி : திராட்சை பானி பூரி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வாழைக்காய் மசாலா பொடிமாஸ்!

தேவையானவை: வாழைக்காய் - 2 நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப் நறுக்கிய பச்சைமிளகாய் - 3 இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய பூண்டு - 5 பல் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு - தேவையான அளவு தேங்காய்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு. எப்படி செய்வது? வாழைக்காயைத் தோல் சீவி, நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் கேரட்… Continue reading வாழைக்காய் மசாலா பொடிமாஸ்!

அசைவ சமையல், சமையல்

மலபார் மத்தி கறி: விடியோ செய்முறை

http://www.youtube.com/watch?v=LkosndnZRLM மிகவும் ருசியானதும் விலை மலிவானதுமான மத்தி மீன் மலையாளிகள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகை. இதில் உள்ள சத்துக்கள் தோல் மற்றும் இதயத்துக்கு மிகவும் நல்லவை. விலை மலிவானது என்பதாலேயே பெரும்பாலான தமிழக மக்கள் இதை தவிர்ப்பதுண்டு. இதுவும் ஒருவகையான அறியாமையே! ஒரு முறை இந்த மீனை ருசித்தவர்களுக்கு இந்த மீனின் அருமை தெரியும். தெரியாதவர்கள் இந்த மலபார் மத்தி கறியை சமைத்து உண்டு பாருங்கள். செய்முறை விடியோவில்...