அரசியல், சினிமா

ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

சினிமா

தனுஷ் – விஜய் சேதுபதி இணையும் நானும் ரவுடி தான்!

இரண்டு முன்னணி கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் ஒரு முன்னணி கதாநாயகன் இன்னொரு முன்னொரு கதாநாயகனின் படத்தை தயாரிப்பது புதிது. வேலையில்லா பட்டதாரியின் வெற்றிக்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தை தயாரிக்கிறார் தனுஷ் . இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையில், போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

அசோக் செல்வன், சினிமா

தமிழ் சினிமாவை புரபஷனலாக மாற்றும் பாதையைக் காண்பிக்கும் சிவி குமார்!

இன்றைய இளம்தலைமுறை தயாரிப்பாளர்களில் இயக்குநர்கள், நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்களின் திறமை அறிந்து வாய்ப்பு கொடுப்பதில் முன்மாதிரியாக இருக்கிறார் திருக்குமரன் எண்டெர்ன்மெண்ட்ஸின் சிவி குமார். தெளிவான திரைக்கதையுள்ள படங்களை தேர்ந்தெடுப்பது, திட்டமிட்ட  பட்ஜெட், சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவது என தமிழ் சினிமாவை புரபஷனலாக அணுகுவதை சிவி குமார் தனித்தன்மையை கொண்டிருக்கிறார். அட்டகத்தி படத்தில் ரஞ்சித், பிட்சா வில் கார்த்திக் சுப்புராஜ், சூது கவ்வும் படத்தில் நலன் குமாரசாமி, வில்லாவில் தீபன் சக்கரவர்த்தி, தெகிடியில் ரமேஷ், முண்டாசுப்பட்டியில் ராம்… Continue reading தமிழ் சினிமாவை புரபஷனலாக மாற்றும் பாதையைக் காண்பிக்கும் சிவி குமார்!

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.