சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய் டிவி அவார்டு தரும் ரகசியம்!

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குநர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார். தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக ‘நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த… Continue reading விஜய் டிவி அவார்டு தரும் ரகசியம்!

சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.

சினிமா, விஜய் தொலைக்காட்சி

விஜய் விருதுகள் ஸ்பெஷல்!

கொஞ்சம் சினிமா - கொஞ்சம் தொலைக்காட்சி ஒவ்வொரு வருடமும் விஜய் தொலைக்காட்சி சினிமா கலைஞர்களுக்காக வழங்கும் விஜய் விருதுகள் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்திவருகிறது. இந்த வருடம் செய்த வித்தியாசம், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை ஓவியங்களாக வரைந்து விருது நிகழ்ச்சிக்கு அழைத்தது. சினிமா பிரபலங்கள் பலருக்கு நிச்சயம் இது புன்னகையை வரவழைத்திருக்கும். விஜய் விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.