சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

வடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம்.  அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை  மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பாசிப்பருப்பு சொதி

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப் முதல் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப் இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி - ஒரு துண்டு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பூண்டு - 6 பல் அரைக்க: பச்சை மிளகாய் - 4 தாளிக்க: பட்டை -… Continue reading பாசிப்பருப்பு சொதி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் – தேங்காய் இடுபோளி!

பண்டிகை சமையல் காமாட்சி மகாலிங்கம் இதுவரை நான் சர்க்கரை சேர்த்து பூரணம் செய்யும் போளிகளைத்தான் எழுதியிருக்கிறேன். இங்கு என் பெண் வீட்டில் வெல்லம் போட்ட போளி கேட்பதால் அவளையே  வெல்லம் போட்டு தேங்காய்ப் பூரணம் செய்து இடுபோளி தயாரிக்கச் சொன்னேன். உடன் பாதாம் பருப்பையும் சேர்த்துச் செய்ததை படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயிற்று, தமிழ்ப் புத்தாண்டிற்கு இந்த வகைப் போளியையும் செய்து பாருங்கள். வெல்லத்தில் செய்வது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. கலர் கொஞ்சம்… Continue reading பண்டிகை சமையல் – தேங்காய் இடுபோளி!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல்

எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டியவைகள் : கத்தரிக்காய் பெரியது - 2 வெங்காயம் திட்டமான அளவு -  2 வெள்ளை எள் - 2 டீஸ்பூன் புளி - ஒரு நெல்லிக்காயளவு… Continue reading சுட்ட கத்திரிக்காய் துவையல்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ரொட்டி வகைகள்

சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் பட்டாணி  கிடைக்கும் சீஸன் இது. இம்மாதங்களில் கிடைக்கும் பட்டாணி மிகவும் ருசியானதாகவும்  இருக்கும். எது செய்தாலும் பார்க்கப் பச்சைப் பசேல் என்று அழகாகவும் இருக்கும். பரோட்டா பட்டாணியில் செய்வதற்கு ஃப்ரோஸன் பட்டாணி உபயோகப்படுத்தியும் செய்யலாம். பூரண முறையில் செய்யப்படும் யாவைக்கும்  சற்று வேலை அதிகம்தான். பழக்கப்பட்டு விட்டால் எதுவுமே ப்ரமாதமில்லை. டிபனில் வைத்து அனுப்புவதற்கு மிகவும் நல்லது. காய்ந்து போகாது. மெத்தென்ற போளி போன்ற தயாரிப்பு. ஊறுகாய்,தயிர் என எதையும் ஜோடி… Continue reading சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!