செய்து பாருங்கள்

தாம்பூலப் பை செய்வது எப்படி? வீடியோ இணைப்பு

தாம்பூலப் பை செய்வது எப்படி எனச் சொல்லித் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.  பண்டிகை காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு பரிசளிப்பதற்கும் குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் இது. முயன்றால் ஒரு சிறு தொழிலாகவும் இதை செய்து பார்க்கலாம்... http://www.youtube.com/watch?v=4Qyq3dJE9Q4

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பதக்க மணி மாலை, புகைப்படங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை!

பட்டுப் புடவைகளுக்கு பொருத்தமாக அணிந்து கொள்ள பெரிய பதக்கம் வைத்த சிவப்பு அல்லது பச்சை மணி கோர்த்த மாலைகள் சரியான தேர்வு. கடைகளில் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் விலை வைத்து விற்கப்படும் இவற்றை ரூ. ஆயிரத்தில் நாமே செய்து விட முடியும். ஓய்வுநேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களுக்கும் செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள் பச்சை அல்லது சிவப்பு கண்ணாடி மணிகள், பெரிய பதக்கம், பீட் கேப்கள், கோல்டு அல்லது… Continue reading நீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை!