குழந்தைகளுக்கான உணவு, சமையல்

கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன் அதிகமாகக் கிடைக்கும். கிலோ ரூ. 100க்கு வாங்கலாம். மீன் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு கடல் வாழ் உயிரி. ஜின்க், மாங்கனீஸ், வைட்டமின் பி12 நிறைந்தது இது சாப்பிட மிருதுவான இறைச்சி போல இருக்கும். இதை ஊறுகாயாக செய்து சேமிக்கும் வழக்கம் சில மீனவ குடிகளில் உண்டு. இதை எளிமையான செய்முறையில் சமைத்தும் உண்ணலாம். கணவாய் மீனை சுத்தம் செய்வது மிகவும் எளிது. தெரியாதவர்கள் இந்த விடியோவைக் காணுங்கள். http://www.youtube.com/watch?v=cHL3CkuvU_c சமைக்கும் முறை;… Continue reading கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?