கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

தொப்பி செய்வது எப்படி? How to make Birthday Cap?

தேவையான பொருட்கள்: திக்கான சார்ட் பேப்பர் கத்தரிக்கோல் பென்சில் பன்சிங் மெஷின் ஸ்டேப்ளர் நூல் எப்படி செய்வது? தொப்பி தயாரிக்க திக்கான் சார்டை பயன்படுத்துங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட சார்டில் பெரிய வட்டத்தை வரையுங்கள். வீட்டில் இருக்கும் பெரிய தட்டு அல்லது பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டின் மூடியைக் கொண்டு வட்டம் வரைந்துகொள்ளுங்கள். வட்டத்தை கத்திரிக்கோலால் வெட்டி எடுங்கள். வெட்டிய வட்டத்தை இரண்டாக வெட்டுங்கள். ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் நீளமான பக்கம் (வளைவான பக்கம் அல்ல) உள்ளே… Continue reading தொப்பி செய்வது எப்படி? How to make Birthday Cap?