சமையல், செய்து பாருங்கள்

கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி

ஜவ்வரிசி வடை தேவையானவை: ஜவ்வரிசி - அரை ஆழாக்கு அரிசி மாவு - அரை ஆழாக்கு தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு புளித்த தயிர் - 2 கரண்டி செய்முறை: தேவையான அனைத்து பொருட்களையும் புளித்த தயிரில் போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின், கலவை கெட்டியாகிவிட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.… Continue reading கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி