சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், ருசியுங்கள்

நிமிடங்களில் சாம்பார் பொடி தயாரிப்பது எப்படி?

சென்ற வாரம் அரைத்து விட்ட கமகம சாம்பார் செய்வது எப்படி என்ற பதிவுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ்! எல்லோருக்கும் கமகம சாம்பார் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய வேகமான லைஃப் ஸ்டைலில் ஒவ்வொரு முறை சாம்பார் தயாரிக்கும்போதும் அரைத்துவிட்டு செய்வது இயலாத காரியம். கவலையே பட வேண்டாம் சாம்பார் பொடி செய்யவும் கற்றுத் தருகிறேன் என்கிறார் சமையல் கைதேர்ந்த காமாட்சி. ருசி 2 சாம்பார் பொடி தேவையானவை 1.மிளகாய்  வற்றல் - கால்கிலோ 2.தனியா -அரைகிலோ 3.கருமஞ்சள்… Continue reading நிமிடங்களில் சாம்பார் பொடி தயாரிப்பது எப்படி?

சமையல், சமையல் குறிப்பேடு, சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, செய்து பாருங்கள், ருசியுங்கள், Uncategorized

கமகம சாம்பார் செய்வது எப்படி?

சாம்பார் பெயர் வந்தது எப்படி? ஒரு ருசியான ஆராய்ச்சி! ருசியுங்கள் - 1 வேகவைத்த துவரம் பருப்புடன்,  புளிப்பு,  உப்பு,  காரம் விருப்ப  காய்கறிகளுடன்  சேர்த்து செய்து   சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு சுவைமிக்க  குழம்புதான் சாம்பார். மசாலா அரைத்து புதியதாக செய்வதை சாம்பார் என்று சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் வந்தது.  எனக்குத் தெரிந்து  பருப்புக் குழம்பு என்றுதான் சொல்வார்கள்.  ஹோட்டல்கள் ஏற்பட்டு இட்லி தோசைக்கு சாம்பார் கொடுப்பது வழக்கமான பின் சாம்பார் என்ற சொல்வழக்கு பழக்கத்தில்… Continue reading கமகம சாம்பார் செய்வது எப்படி?