மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி?
Tag: SIP
மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி?
நடுத்தர மக்கள் அதிகமாக நம்பி முதலீடு செய்யும் அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் (5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கு மட்டும்) மற்றும் பி.பி.எஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. ரிஸ்க் இல்லாத பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் இப்படி வட்டி விகிதத்தைக் குறைப்பது அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. நிதி கையாள்வதில் திறமையுள்ளவர்கள் பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து குறைவான ரிஸ்க்கும் அதிக லாபமும் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி?